இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு.

by Admin / 29-05-2026 10:15:16am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம்100.00 ரூபாய் அதிகரித்து 14,600 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆவண தங்கம் ஒரு லட்சத்து 16,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 5.00 உயர்ந்து 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு.
 
Tags :

Share via

More stories

Logo