ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

by Staff / 09-01-2023 11:43:22am
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் 3.6 ஆக பதிவாகியுள்ளது. பூமியின் உள்பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அசைவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 நாட்களில் ஏற்படும் மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும்.
 

 

Tags :

Share via