.மாணவி மரணம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றம் .பள்ளித்தாளாளர் கைது

by Admin / 17-07-2022 08:33:00pm
 .மாணவி மரணம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றம்  .பள்ளித்தாளாளர் கைது

கள்ளக்குறிச்சி  கலவரத்தை  பார்வையிட்டு  ஆய்வு மேற் கொண்ட  உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி, காவல்துறைத்தலைவர்  சைலேந்திரபாபு  இருவரும்  கூட்டாக  செய்தியாளர்களைச் சந்தித்து  பேட்டி  அளித்தனர் .மாணவி மரணம் தொடர்பாக  விசாரணை  நடைபெறுவதாகத் தெரிவித்ததோடு விசாரணை சி.பி.சி.ஐ.டி க்கு வழக்குமாற்றப்பட்டதாகவும் பள்ளித்தாளாளர் ,செயலாளர், முதல்வர் கைது  செய்யப்பட்டிருப்பதாகவும்  தெரிவித்தார் .கலவரத்தில்  ஈடுபட்ட எழுபது  பே ர்  கைது   செய்யப்பட்டிருப்பதாகவும் , டி.ஐ.ஐி    உள்ளிட்ட    52    காவலர்கள் காயமுற்றிப்பதாகவும்  கலவரத்தில்  ஈடுபட்டவர்களை வீடியோ காட்சி  வழியாகக் கண்டறியும் பணி  நடை பெறுவதாகவும்  வாட்ஸ் அப்  குரூப்  பற்றியும் கண்டறியும்  பணி  நடப்பதாகத் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo