20 லட்சம் நிதியில் இளம் கலைஞர்கள் ஊக்குவிப்புத் திட்டம்

by Staff / 15-10-2024 12:50:25pm
20 லட்சம் நிதியில் இளம் கலைஞர்கள் ஊக்குவிப்புத் திட்டம்

ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் இளம் கலைஞர்கள் ஊக்குவிப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது. இளங்கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் திட்டத்தின் கீழ், தன்னார்வக் கலை நிறுவனங்களின் வாயிலாக, இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பத்தினை வருகிற 25ஆம் தேதிக்குள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு அனுப்ப வேண்டும். முகவரி: 31, பொன்னி, பிஎஸ் குமாரசாமி ராஜா சாலை, சென்னை 600 026.

 

Tags :

Share via