அப்துல் கலாமை மறந்த தமிழக அரசு.. கல்லூரிக்கு நடந்த சோகம்

by Staff / 15-10-2024 12:34:43pm
அப்துல் கலாமை மறந்த தமிழக அரசு.. கல்லூரிக்கு நடந்த சோகம்

கலாம் பெயரில் ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆய்வகம் இல்லாததால் அறிவியல் பாடங்கள் சேர்க்கப்படாத நிலையில், கணித பாடமும் போதிய மாணவர் சேர்க்கையின்றி நிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி தொடங்கி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், புதிய கட்டிடம் இன்று வரை கட்டப்படவில்லை. விரைந்து கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via