குமரி கிழக்கு மாவட்டத்திற்கு தற்காலிக பொறுப்பாளர் நியமனம்

by Staff / 15-10-2024 12:18:00pm
குமரி கிழக்கு மாவட்டத்திற்கு தற்காலிக பொறுப்பாளர் நியமனம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு தற்காலிக பொறுப்பாளராக குமரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஜாண் தங்கத்தை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் அண்மையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் பங்கேற்றதால், கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார்.

 

Tags :

Share via