தவறை மன்னிபதே தெய்வ பண்பு: நடிகை த்ரிஷா..

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய விவகாரத்தில், தான் ஜாலியாக பேசியதாகவும், மனவருத்தம் அடைவதாகவும், மன்சூர் அலிகான் கூறியிருந்தார்.அதோடு திரிஷா தன்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில், தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிபதே தெய்வ பண்பு எனத் தெரிவித்துள்ளார்.
Tags :