2 குழந்தைகள் கொலை.. கொடூர தாய் அபிராமிக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2018ல் பிரியாணி கடைக்காரர் சுந்தரத்துடனான கள்ளக்காதலுக்காகத் தனது ஒன்றும் அறியாத இரு குழந்தைகளைக் கொன்ற வழக்கில் குன்றத்தூர் அபிராமி குற்றவாளி என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை. 24) தீர்ப்பளித்தது. இந்நிலையில் குற்றவாளி அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரின் கள்ளக்காதலன் சுந்தரத்திற்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags :