பாவ மன்னிப்பு பெற வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம்.

by Editor / 28-12-2024 11:27:20pm
பாவ மன்னிப்பு பெற வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம்.

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே பெரியநரிக்கோட்டை சர்ச்சில் ஊழியம் செய்து வரும் திருத்தனியை சேர்ந்த மகேஷ் பாவ  மன்னிப்பு  கோரி வந்த விவாகரத்தான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதுடன் திருமணம் செய்ய மறுப்பு. சிவகங்கை அனைத்து மகளீர் காவல்துறையினர் மகேஷை கைது செய்து நடவடிக்கை.

 

Tags : பாவ மன்னிப்பு பெற வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம்.

Share via