பூட்டிய வீட்டில் ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள நகை 3 லட்சம் பணம் கொள்கை வெளியான சிசிடிவி காட்சிகள்

by Editor / 19-07-2022 11:46:28am
பூட்டிய வீட்டில் ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள நகை 3 லட்சம் பணம் கொள்கை  வெளியான சிசிடிவி காட்சிகள்

ஓசூர் அருகே பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் எல்லையில் உள்ள ஆனேக்கல்  பகுதியில் மஞ்சுநாத் என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த இரண்டு லட்ச ரூபாய் மதிப்புடைய நகைகளையும் ரூபாய் 3 லட்சம் ரொக்கப் பணத்தையும் வீட்டில் வைத்து விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் ஒரே மாதிரியான உடை அணிந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories