காவலர்களின் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரை அகற்ற உத்தரவு

by Editor / 19-07-2022 11:40:25am
காவலர்களின் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரை அகற்ற உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி காவலர்கள் தங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர் வைத்திருந்தாள் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து காவல் துறை  உயர் அதிகாரிகளும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via