நிர்மல் குமாரின் பேட்டி கண்டிக்கத்தக்கது: தமிழிசை சவுந்தரராஜன்

by Editor / 06-06-2026 03:32:37pm
நிர்மல் குமாரின் பேட்டி கண்டிக்கத்தக்கது: தமிழிசை சவுந்தரராஜன்

திருப்பரங்குன்றத்தில் உரிமையை நிலைநாட்ட போராடுவதை அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது தவறு என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால்தான் முந்தைய அரசு புறந்தள்ளப்பட்டது என்றும், அமைச்சரின் பேட்டி நீதிமன்றத்தின் தீர்ப்பையும், வழக்கத்தையும் மதிக்கவில்லை என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo