,ஈத்-உல்-பித்ர் ரமலான் பண்டிகைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிநல்வாழ்த்து.

by Admin / 22-04-2023 11:37:43am
,ஈத்-உல்-பித்ர்  ரமலான் பண்டிகைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிநல்வாழ்த்து.

உலகமெங்கும் இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் ரமலான் பண்டிகைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் டுவிட்டர் பக்கத்தில்,ஈத்-உல்-பித்ர் ,நல்வாழ்த்துக்கள்.. நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வு மேலும் வளரட்டும். அனைவரின் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். ரமலான்!இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

 

Tags :

Share via