அதிமுக 160 தொகுதிகளில் போட்டி? இபிஎஸ்-ன் அதிரடி வியூகம்

by Editor / 26-04-2025 02:17:12pm
அதிமுக 160 தொகுதிகளில் போட்டி? இபிஎஸ்-ன் அதிரடி வியூகம்

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளன. 160 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என இபிஎஸ் வியூகம் அமைத்துள்ளாராம். மீதமுள்ள 74 தொகுதிகளை பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Tags :

Share via