சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்: பாக்., எச்சரிக்கை

சிந்து நதியில் தண்ணீர் ஓடும் அல்லது இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய அரசு சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பூட்டோ, "சிந்து நதி எங்களுடையது, அது எங்களுடையதாகவே இருக்கும். அதில் தண்ணீர் பாயும், அல்லது இந்தியர்களின் இரத்தம் பாயும்" என பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்
Tags :