ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா..?

by Editor / 04-07-2022 08:13:10am
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா..?

 சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்றுவிசாரணைக்கு வர உள்ளது. இதனால் ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்பட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என கேள்வி  எழுந்துள்ளது.

 

Tags : Will AIADMK general committee meeting be held on July 11?

Share via