சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

by Admin / 27-11-2023 10:23:49am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,780 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 46 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,250 க்கும் ஒரு பவுன் ஐம்பதாயிரத்திற்கும் விற்பனை ஆகிறது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 81 ரூபாய் 50 காசு... ஒரு கிலோ வள்ளி 81 ஆயிரத்து 500 ரூபாய்..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளது.
 
Tags :

Share via

More stories

Logo