இந்திய பிரதமரை இந்தி மொழியில் பேசி வரவேற்ற ஜப்பான் சிறுவன்

டோக்கியோ சென்ற பிரதமர் மோடி இந்தி மொழியில் பேசி வரவேற்ற ஜப்பானின் வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. பிரதமர் மோடி அவர் தங்கி இருந்த ஹோட்டல் முன் திரண்ட இந்திய மற்றும் ஜப்பான் சிறுவர்கள் வரவேற்றனர். அப்போது ஜப்பான் சிறுவன் ஒருவன் பிரதமரிடம் இந்தியில் பேசி மகிழ்ந்தான் அதேபோல் தலைப்பாகை அணிந்த தமிழ் சிறுவனுடன் பிரதமர் பேசி பேசினார்.
Tags :