"ரயில்வே அரங்குகளுக்கு இந்தியில் பெயர் ஏன்

by Editor / 21-04-2025 01:04:43pm

சென்னையில் உள்ள தென்னக ரயில்வே அலுவலக அரங்குகளுக்கு பெயர் பலகையில் இந்தியை அப்படியே தமிழில் எழுதியுள்ளீர்கள்? என ரயில்வேதுறையிடம் எம்.பி கிரிராஜன் கேள்வி எழுப்பினார். சுலையா சுபாஷ், சுயோஜ் என்ற இந்தி பெயர்களை தமிழ் எழுத்துகளால் மட்டுமே எழுதியுள்ளதாக எம்.பி. கிரிராஜன் புகார் தெரிவித்துள்ளார். அரங்குகளுக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏன் என்றும் ரயில்வே அதிகாரிகளிடம் அவர் கேள்வியெழுப்பினார்.

 

Tags :

Share via