4 கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

by Editor / 29-01-2023 10:26:40pm
4 கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தற்போது வரை கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர்கள்.

காங்கிரஸ்: EVKS இளங்கோவன்.தேமுதிக: ஆனந்த்,அமமுக: A.M சிவபிரசாந்த்,நாம் தமிழர்: மேனகா நவநீதன்

 

Tags :

Share via