தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, சேலம் ,பெரம்பலூர், திருச்,சி தஞ்சாவூர், கோவை, ஈரோடு,தேனி, தென்காசி ,நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
Tags :



















