சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் சிவகாசியில் சோதனை அடிப்படையிலான நிறுத்தம்

by Editor / 19-07-2023 06:32:47pm
சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் சிவகாசியில் சோதனை அடிப்படையிலான நிறுத்தம்

சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் சிவகாசியில் சோதனை அடிப்படையிலான நிறுத்தம்:.மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு.சென்னை எழும்பூர் - கொல்லம் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் எண்.16101 சோதனை அடிப்படையில் சிவகாசியில் நிறுத்தப்படும்.27.07.2023 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் சேவையில் இருந்து இந்த  நிறுத்தம் அமலுக்கு வருகிறது.இந்த ரயில் 28.07.2023 முதல் சிவகாசி ரயில் நிலையத்தில்  01.52- 01.53 மணிக்கு நின்று செல்லும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு.

 

Tags :

Share via