இந்திய ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் தொடர்
இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையிலேயான இரண்டாவது டெஸ்ட் தொடர் டிசம்பர் 6 முதல் 10 வரை நடைபெற உள்ளது. காலை ஒன்பது முப்பது மணிக்கு போட்டி ஆஸ்திரேலியா அடி லெய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் ஆசிரியர் அணி வெற்றி பெறும் என்று 50 விழுக்காடு கருத்துக்கணிப்போம் இந்தியா வெற்றி பெறும் என்றும் 40 விழுக்காடும் டிராவில் 10 விழுக்காடுமுடியும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.
Tags :