கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது 26 கிலோ கஞ்சா பறிமுதல்.

by Editor / 03-12-2024 10:11:50am
 கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது 26 கிலோ கஞ்சா பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்ரோடு சோதனை சாவடியில் காவலர்கள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர் அந்த நிலையில் கேரளா வாகன பதிவு எண் கொண்ட வாகனத்தை பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது கேரளா கொல்லம் பரிய பள்ளியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சோனி என்பவரும் திருவனந்தபுரம் ஆட்டோ டிரைவர் சஜீ சத்யன் ஆகியோ இரு காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது அவர்களிடமிருந்து 26 கிலோ கஞ்சா மற்றும் ரூபாய் 12,500-யை பறிமுதல் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :  கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது 26 கிலோ கஞ்சா பறிமுதல்.

Share via