செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்சேவையில் மாற்றம் 

by Editor / 03-12-2024 10:14:59am
செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்சேவையில் மாற்றம் 

மதுரை கோட்டத்தில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை - மயிலாடுதுறை Unreserved எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும்.டிசம்பர்:3.5.7.19.20.
21.23.26.27.30,ஜனவரி:3.6.8.ஆகிய மேற்கண்ட தேதிகளில் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது.மாற்றத்தினங்களில் வழக்கம் போல மயிலாடுதுறை - செங்கோட்டை Unreserved எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக செல்லும்.

 

Tags : செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்சேவையில் மாற்றம் 

Share via