பயண திட்டத்தை மாற்றுங்கள்- போக்குவரத்துத்துறை பொதுமக்களுக்கு அறிவுரை.
"போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை திரும்பும் மக்கள் பயண திட்டங்களை மாற்ற வேண்டும்" பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை வேண்டுகோள்.வரும் 19ஆம் தேதி ஒரே நேரத்தில் சென்னை திரும்பினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு.வரும் 19ஆம் தேதிக்கு பதிலாக இன்றும், நாளையும் தங்களின் பயண திட்டத்தை மேற்கொள்ள போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்,பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற மக்கள், தங்களின் பயண திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டுகோள்.
Tags : சென்னை திரும்பினால் கடும் போக்குவரத்து நெரிசல்