இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு

by Admin / 16-05-2024 10:07:23am
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு

சென்னையில் ,இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு .ஒரு கிராம் ஆபரண தங்கம் 70 ரூபாய் அதிகரித்து 6795 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 7265 ரூபாய்க்கும் ஒரு சவரன் 58,120 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 50 காசு அதிகரித்து 92 ரூபாய் 50 காசுக்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 92 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via