கோவையில் 9.67 லட்சம் கோடியில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தாா் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Admin / 30-12-2025 03:57:17pm
கோவையில் 9.67 லட்சம் கோடியில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தாா் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று 9.67 லட்சம் கோடியில் செயற்கை புல்வெளி வசதியுடன் ஆர் எஸ் புறத்தில் கட்டப்பட்ட சர்வதேச காக்கி மைதானத்தை திறந்து வைத்து அதன் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். பாக்கி மைதானத்தை திறந்து வைத்ததோடு சிறிது நேரம் ஹாக்கி விளையாடினர். மைதானத்தில் வீரர்கள் வீராங்கனைகளுக்கான உடைமாற்றும் வரை ஓய் வரை கழிப்பறை வசதி மற்றும் தண்ணீர் தொட்டி போர்வை அமைக்கப்பட்டுள்ளன.ஈரோட்டில் தமிழ்நாடு அரசு சார்பான விழாவில் 14 மாவட்டங்களில் நகர் புறம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுமார் 6000 விளையாட்டு உபகரங்களை அடங்கிய கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ட தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் ஊரகப் பகுதிகளை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 30 வகையான விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்களை கொண்டு சேர்ப்பதில் இந்த திட்டம் பயனுள்ளதாகவும் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ட பெற்றுள்ள அனைவருக்கும் அனைவரும் அதை முறையாக பயன்படுத்தி நல்ல உடல் வலிமையும் மன உறுதியும் பெற வாழ்த்துவதாகவும் அவர் தன் உரையில் குறிப்பிட்டார்

கோவையில் 9.67 லட்சம் கோடியில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தாா் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
 
Tags :

Share via