கார்க்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் குண்டுவீச்சில் 3 பேர் உயிரிழப்பு 10 பேர் காயம்

உக்ரேனின் கார்க்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. உக்ரேனில் ரஷ்யாவின் குண்டுவீச்சு தாக்குதல்களை ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்து எரிந்ததால் உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இரண்டாவது பெரிய நகரமான கடந்த பிப்ரவரி மாதம் பெரும் படை திரட்டி அரசைக் கைப்பற்றிய போது வீரர்களின் பலமான எதிர்ப்பு காரணமாக அதனை தனது கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
Tags :