இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் ரிஷிசுனக் கோவிலில் வழிபாடு

by Editor / 19-08-2022 05:06:50pm
இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் ரிஷிசுனக் கோவிலில் வழிபாடு

இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் வியாழன் அன்று பிரபலமான இந்து பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட ஒரு கோவிலுக்குச் சென்றார்.பக்திவேதாந்த மனோர் கோவிலுக்கு அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் வருகை தந்தார்.

கிருஷ்ணரின் பிறந்தநாளைக் கொண்டாடும் பிரபலமான இந்து பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இன்று நான் என் மனைவி அக்ஷதாவுடன் பக்திவேதாந்த மனோர் கோயிலுக்குச் சென்றேன், என்று அவர் கோவிலில் எடுத்துக்கொண்ட தனது படத்தைப் பகிர்ந்துகொண்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அடுத்த இங்கிலாந்து பிரதமராகும் போட்டியில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்.

 

Tags :

Share via

More stories