2026 சட்டமன்றத்தேர்தல் அதிரடி காட்ட தயாராகும் அன்புமணி.

பாமக தலைவர் அன்புமணி மீது அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை அன்புமணி சந்திக்கிறார். இன்று முதல் 3 நாட்களுக்கு நிர்வாகிகளை சந்தித்து அவர் பேசவுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி, மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
Tags : 2026 சட்டமன்றத்தேர்தல் அதிரடி காட்ட தயாராகும் அன்புமணி.