"திராவிடக் காளி.. எதிர்த்து நின்றவர்கள் டெப்பாடிட் காலி..

by Staff / 05-06-2024 04:31:31pm

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் முறையாக கனிமொழி எம்.பி., வெற்றி பெற்றதையடுத்து அவரின் ஆதரவாளர்கள், காளி உருவப் படத்துடன் அவரது படத்தை  இணைத்து "திராவிடக் காளி.. எதிர்த்து நின்றவர்கள்  டெப்பாடிட் காலி.." என  வாட்ஸ் அப்  கார்டு வெளியிட்டுள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

 

Tags :

Share via