ஆர்த்தி ஸ்கேன் தொடர்புடைய இடங்களில் சோதனை 100 கோடி ரூபாய் கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிப்பு

by Editor / 21-06-2022 11:32:52am
ஆர்த்தி ஸ்கேன் தொடர்புடைய இடங்களில் சோதனை 100 கோடி ரூபாய் கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிப்பு

ஆர்திஸ்கன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கோடி ரூபாய் வரி வருவாய் இருப்பதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர் கொரோனா  காலகட்டத்தில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பாக முறையாக வசூலிக்கப்பட்ட பணத்திற்கு வரி செலுத்தப் பட்டு உள்ளதா என்கிற சந்தேகத்தின் பெயரில் ஆர்த்தி ஸ்கேன் தொடர்புடைய 25 இடங்களில் தொடர்ந்து நான்கு நாட்கள் சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் நூறு கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via