கச்சா எண்ணெய் விலை உயர்வு

by Editor / 14-05-2026 12:08:22pm
கச்சா எண்ணெய் விலை உயர்வு

அமெரிக்கா-ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, சந்தை விலையை விடக் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இது விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 106 அமெரிக்க டாலர்களில் வர்த்தகமாகிறது.

 

Tags :

Share via

More stories

Logo