பெங்களூர் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி.

by Admin / 14-05-2026 10:05:48am
பெங்களூர் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி.

சத்தீஸ்கர் நவ ராய்ப்பூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த பெங்களூர் அணி 19.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பெங்களூர் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி.
 
Tags :

Share via
Logo