செவ்வாய்க்கிழமை நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றும்.
இந்திய கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மோதும் மூன்றாவது t20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி நாலு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வென்றால் டி20 தொடரை கைப்பற்றும்.

Tags :