தலைநகர் டெல்லியில் வெயில் சுட்டெரிப்பது நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை
டெல்லியில்வெயில் சுட்டெரிப்பது ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தநிலையில் வெப்பநிலை 49 பில்ல 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு உயர்ந்தது .டெல்லியில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக வெயில் வாட்டி வதைப்பது அனல் காற்று வீசுகிறது என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 1951 ஆம் ஆண்டுக்குப் பின் இந்த ஆண்டு நேற்றுதான் டெல்லியில் அதிக அளவு வெப்பம் பதிவாகி இருக்கிறது.
Tags :
















.jpg)


