பாஜக தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது: செல்வப் பெருந்தகை

by Staff / 13-07-2024 04:15:50pm
பாஜக தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது: செல்வப் பெருந்தகை

ஸ்மிருதி இராணி கடந்த காலங்களில் பேசிய வெறுப்புப் பேச்சுகள் அனைத்தையும் மறந்துவிட்டு, தலைவர் ராகுல் காந்தி அவர் மீது காட்டியிருக்கும் அக்கறை பாரட்டத்தக்கது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். அவரது x பதிவில், பா.ஜ.க.வின் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது. இதுபோன்ற அரசியல் நாகரிகத்தை எதிர்கட்சித் தலைவர்கள் குறிப்பாக திரு அண்ணாமலை அவர்களால் பின்பற்ற முடியுமா என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via