பொள்ளாச்சியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 9 குற்றவாளிகளுக்கு12 .00 மணிக்கு தண்டனை வழங்கப்பட்டது.

by Admin / 13-05-2025 06:36:50pm
 பொள்ளாச்சியில்  பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 9  குற்றவாளிகளுக்கு12 .00 மணிக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இன்று காலை 10:30 மணி அளவில் பொள்ளாச்சியில்அப்பாவி பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட  9 பேர் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். அதன் பின்னர் 12 மணி வாக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் 12 .00 மணிக்கு தண்டனை வழங்கப்பட்டது. முதல் குற்றவாளி சபரி ராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும் திருநாவுக்கரசு மணிவண்ணன் ஆகிய இருவருக்கு தல ஐந்து ஆயுள் தண்டனையும் சதீஷ்க்கு மூன்று ஆயுள் தண்டனையும் பாபு அருளானந்தம் அருண்குமார் ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் வசந்தகுமாருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும் ஹரன் பாலுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

 

Tags :

Share via