மதுரையில் டாக்டர் சரவணன் மீது வழக்கு பதிவு.

by Admin / 10-12-2021 12:07:56pm
 மதுரையில் டாக்டர் சரவணன் மீது வழக்கு பதிவு.

மதுரையில் நேற்று யூ ட்யூபர் மாரிதாஸை கைது செய்ய சென்ற காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி அனுமதியின்றி தொண்டர்களை திரட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மீது வழக்கு பதிவு.செய்யப்பட்டுள்ளது.அவருடன் வந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மீதும் மதுரை திருப்பாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via