முதலமைச்சர் நாளை சேலம் வருகை.அமைச்சர் நேரு தகவல்.
தமிழக முதல்வர் நாளை காலை சேலம் செல்கிறார்.சேலத்தில் நாளை நடக்கும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 30ஆயிரத்து 837 பேருக்கு ரூபாய் 261 கோடியே 39லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.என சேலத்தில் அமைச்சர் நேரு பேட்டி.
Tags :



















