அபுதாபியிலிருந்து விக்கிற்குள் மறைத்து நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது

அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரின் தலையில் வைத்திருந்த விக்கிற்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 30 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.பசை வடிவல் தங்கத்ததை மாற்றி விக்கியின் அடியில் ஒட்டி வைத்துக் கொண்டு வந்த நபரிடம் இருந்து 630 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபர் நபரை கைது செய்து விசாரித்து வருவதாக சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags :