சசிகலாவிடன் இன்று விசாரணை

by Admin / 21-04-2022 10:28:56am
சசிகலாவிடன் இன்று விசாரணை


சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில்
கொடநாடு வழக்குத்தொடர்பான விசாரணை இன்று தொடங்க உள்ளதால்,அதிக அளவில் காவல்துறையினர்
பணியமர்த்தப்பட்டுள்ளனர்

 

Tags :

Share via