75 ரூபாய் நாணயம்வெளியிடுகிறது மத்திய அரசு.

by Admin / 26-05-2023 01:21:07pm
 75 ரூபாய் நாணயம்வெளியிடுகிறது மத்திய அரசு.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார் இக்கட்டிட திறப்பின் ஞாபகார்த்தமாக 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 35 கிராம் நாணயம் 44 மிமீ விட்டம் கொண்ட வட்ட வடிவில் இருக்கும்.

 

Tags :

Share via