சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்.

by Staff / 06-06-2025 10:19:53am
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்.

 வைகாசி மாதத்தின் அதிகளவிலான சுபமுகூர்த்த நாள்களைக் கருத்தில்கொண்டு, சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவு டோக்கன்கள் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. நேற்றும், இன்றும் (ஜூன் 6) 1 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும்,
2 பேர் உள்ள ஆபிஸில் 150-க்கு பதில் 200-ம் வழங்கப்படும். அதிகளவில் ஆவணப்பதிவு நடைபெறும் 100 ஆபிஸ்களில் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 வழங்கப்படும்.

 

Tags : சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்

Share via