சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரிப்பு.

by Admin / 19-01-2024 10:38:52am
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரிப்பு..ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 30 ரூபாய் அதிகரித்து 5810 ரூபாய்க்கும் ஒரு சபரன் ஆபரண தங்கம் 46 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6280 ரூபாய்க்கும் ஒரு சவரன் 5240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசு அதிகரித்து 77 ரூபாய் 20 காசாகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 77 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

 

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரிப்பு.
 

Tags :

Share via