தமிழர்களை பாராட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

by Staff / 06-03-2025 04:22:22pm
தமிழர்களை பாராட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் இருந்து பலர் அமெரிக்கா செல்கிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டதால் மிக சிறப்பாகச் செயல்படுகிறார்கள். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர், ஒரு தமிழர், அமெரிக்காவில் உயர் பதவிகளில் தமிழர்கள் இருக்கிறார்கள்” என கூறியுள்ளார். மும்மொழி கொள்கை விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது இந்த செய்தி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via