தொடரும் கனிமவள கனரக லாரிகளால் ஏற்படும் விபத்து பொதுமக்கள் அச்சம்.

by Editor / 09-05-2024 10:23:36am
தொடரும் கனிமவள கனரக லாரிகளால் ஏற்படும் விபத்து பொதுமக்கள் அச்சம்.

தமிழக கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்   வெட்டூர்ணிமடம் அருகே பென்சன் மருத்துவமனை எதிரேமார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கனிமவள ஏற்றிச்செல்லும் டாரஸ் லாரி நிலை தடுமாறி  சாலை ஊரமிருந்த   உள்ள மின்மாற்றி  மற்றும்  ஜந்து  மோட்டார் பைக்கிலும் இடித்து தள்ளி விபத்து  ஏற்பட்ட நிலையில் லாரியின் டிரைவர் தப்பி ஓட்டம்.

நாளுக்குநாள் அதிகரித்துவரும் கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் டாரஸ் லாரிகளின் அதிக வேகம் காரணமாக சாலையில் செல்ல மக்கள் பீதி அடைந்து உள்ளனர் விபத்தும், உயிர்பலிகள் அதிகரித்தும் அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பதில் மந்த நிலையிலே இருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags : தொடரும் கனிமவள கனரக லாரிகளால் ஏற்படும் விபத்து பொதுமக்கள் அச்சம்.

Share via

More stories