பாஜக எம்எல்ஏவின் ராஜினாமா ஏற்பு

தெலங்கானா: கோஷாமஹால் பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங்கின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டது. சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ராஜாசிங் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்த நிலையில், கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். ராஜினாமாவை தொடர்ந்து அவர் அடுத்து என்ன முடிவை எடுப்பார் என்பது தெலங்கானா அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :