இளைஞர்களை கடத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல்

புலேஸ்வர் பகுதியில் 19 வயது இளைஞர் மற்றும் அவரது நண்பர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை கடத்திய கும்பல் ஒன்று காரில் மும்பைக்கு அழைத்து சென்று, அங்கு நிர்வாணப்படுத்தி ஒருவரை ஒருவர் பாலியல் செயலில் ஈடுபட வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.மேலும், அதை வீடியோவாக பதிவு செய்து அந்த கும்பல் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட கௌதமை போலீசார் கைது செய்து, தப்பியோடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags :